அனைவருக்கும்,
கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து, 12ம் வகுப்பு பழைய வினாதாள்களை பதிவிறக்கம் (download) செய்து கொள்ளலாம். இதனை பெற நூலகம் தேடி அலைய வேண்டியதில்லை. யாரேனும் ஒருவர் பதிவிறக்கம் செய்து, மற்றவர்கள் ஜெராக்ஸ் எடுத்துக்கொள்ளலாம்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வழி காட்டலாம். யாரேனும் செவை மனப்பான்மை உள்ளவர்கள் இதனை 12 மாணவ மாணவியர்களுக்கு தெரிவிக்கலாம்.
படிப்பு அவர்களின் வாழ்வின் போக்கையே மாற்றவல்ல வலிமை பெற்றதால், மாணவ மாணவியர்களுக்கு தேவையான வழிகாட்டுதலை கொடுப்போம்.
ஆதாரம்: http://dge.tn.gov.in/question_bank.htm
Question Papers
Previous year question papers are available for the following examinations
Higher Secondary Examinations (Plus 2) |
|
|
|
|
Click here for Blue Prints and Model Question Papers
No comments:
Post a Comment