Sunday, July 27, 2008

வேலைவாய்ப்பு செய்திகள்

Hello everyone!
 
Due work exigency, I could not contine to keep in touch with you.  I am sorry for that.  Now I would like share few information which I read from Dinamalar.  Please pass it to those who are in need of the below employment information.
 
Thanks
P. Jayaraman
 
Courtesy: Dinamalar 26.07.2008
  
01. பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., தகுதிக்கு கப்பற்படை வேலைகள்

இந்திய கப்பற்படையில் அதன் லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் கமிஷன் ஆபிசர் பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருமணமாகாத ஆண்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

02. இ.எஸ்.ஐயில் ஸ்டெனோகிராபர் பணிவாய்ப்பு

நாடெங்கும் உள்ள எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்ப ரேஷன் என்னும் மத்திய அரசு நிறுவனத்தின் பல் வேறு அலுவலகங்களில் காலியாகவுள்ள ஸ்டெனோகிராபர் பணியிடங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன.


03. பி.இ., படித்தவர்கள் எம்.பி.ஏ., படிக்க வேண்டுமா?

இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர்கள், மேலாண்மைப் படிப்பான எம்.பி.ஏ., படிக்க விரும்புகின்றனர். காரணம் என்ன... அப்படி பயின்றால் என்ன வேலைவாய்ப்பு...?

04. டிப்ளமோ முடித்தவருக்கு இன்ஜினியரிங் பணிவாய்ப்பு

மின் உற்பத்தி, வினியோகம், பாதுகாப்பு, கட்டுப்பாடு மற்றும் இயந்திரமயமாக்கல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி நிறுவனங்களுள் ஒன்றான கன்ட்ரோல் அண்ட் ஸ்விட்ச்கியர் நிறுவனம் உ.பி. மாநிலம் நொய்டாவில் இயங்கி வருகிறது.
 
*********End of line ***********

No comments: