Sunday, August 24, 2008

ஜீமெயில் - தமிழில் (Gmail - Now in Tamil)

அன்புள்ள முத்தரசநல்லூர் வாசிகளே!

ஒவ்வோருவரது வளர்ச்சியிலும், தாய்மொழி மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
எந்த ஒரு கல்வியும் தாய்மொழியில் இருக்கும் போது, கற்றுக் கொள்ள எளிமையாக
இருக்கிறது.  இன்றைய காலத்தில்,  தகவல் தொடர்புக்கு, இமெயில் என்பது, மிக
முக்கியமான சக்தி வாய்ந்த கருவியாக இருக்கிறது.

இப்போது, ஜீமெயில் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.  இதனால், எழுதப்படிக்க
தெரிந்த அனைவரும், இதனை உபயோகப்படுத்த முடியும்.

அன்புடன்,
ப. ஜெயராமன்

தமிழில் ஜீமெயில்


தமிழ் மொழியை தேர்வு செய்ய, Settings-ஐ க்ளிக் செய்து மாற்ற வெண்டும்

 


No comments: