அன்புள்ள முத்தரசநல்லூர் நேயர்களே!
முன்னர், உங்களுக்கு, நில உரிமை பட்டா விவரங்கள், அரசின் பதிவேடு விவரங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால், நீங்கள் வட்டார தாலுகா அலுவலகத்திற்கு பல நாட்கள் செலவு செய்து அலைய வேண்டியிருக்கும். ஆனால் இப்போதோ அந்த வசதிகள் இணையத்தில் வந்துவிட்டது. இப்போது உங்கள் மேஜையில் இருந்தபடியே அந்த விவரங்களை பெறலாம்.
கீழ்கண்ட வசதிகள் இப்போது இணையத்தில் உள்ளது.
நில உரிமை நகல் பார்வையிட |
நில உரிமை(பட்டா /சிட்டா) விவரங்களை பார்வையிட |
அ-பதிவேடு விவரங்களை பார்வையிட |
இணைய வழி நில உரிமை வழங்கியதை சரிபார்க்க |
நில உரிமை(பட்டா/சிட்டா) விவரங்களை சரிபார்க்க |
அ-பதிவேடு விவரங்களை சரிபார்க்க |
இப்படிக்கு,
என்றும் அன்புடன்,
ப. ஜெயராமன்.
No comments:
Post a Comment